நமது நாடார் முகூர்த்தம் சேவை-முகூர்த்தம் மேட்ரிமோனி குழுமத்தின் ஓர் அங்கமாகும், உங்கள் வாழ்க்கைத் துணையை எளிதாகவும் நம்பிக்கையுடனும் தேர்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. நமது நாடார் சமூகத்தினருக்கென்று ப்ரத்யேக செயலி (Nadar Muhurtham App) இருப்பதால், தங்கள் சமூக வரன்களை தங்கள் சமூக செயலி மற்றும் இணையதளத்தில் கண்டு தங்களுக்கு பொருத்தமான வரனை சுலபமாக தேர்வு செய்துகொள்ளலாம். தங்கள் வரன் விபரங்களை Register Button மூலமாகவோ அல்லது எங்களை தொலைபேசியில் அணுகியோ பதிவு செய்துகொள்ள முடியும். நீங்கள் உங்கள் வரனை பதிவு செய்தால் மட்டுமே உங்களது வரனை மற்ற வரன்தாரர்கள் பார்த்து தங்களை தொடர்பு கொள்ளமுடியும். எனவே, வரன் பார்ப்போர் தங்களது வரனை கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும்,
ABOUT US


தங்களுக்கு பிடித்த வரனுக்கான தொகையை மட்டுமே செலுத்தி சுலபமாக பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் பணம் செலுத்திய உடன் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரனின் விபரங்கள் வாட்ஸ்ஆப் (Whatsapp) மூலம் (Automatic) முறையில் அனுப்பி வைக்கப்படும். நமது அனைத்து சமூக செயலிகள் மற்றும் இணையதளங்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து அமைக்கப்பட்டுள்ளது. தங்களின் விபரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் முழுமையான பாதுகாப்புடன் இருக்கும் என நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம். தங்களின் திருமணத் தேடல் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் நடைபெற முகூர்த்தம் மேட்ரிமோனியின் சேவை உங்களுடன். தங்களது திருமண வாழ்வு சிறந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
No Membership plans
Pay Per Profile Option
Individual Community
எவ்வித மெம்பர்ஷிப்களும் இல்லை
Rs.30/- மட்டுமே செலுத்தி ஒரு வரனைக் கூட பெறும் வசதி
அனைத்து சமூகத்தினருக்கும் தனித்தனி வரன் செயலிகள்
Apps
Secured Payments
பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை

Compatibility
Compatible for all devices and smooth user experience




For Mac,Windows,iOS & Android


Easy Pay - Easy Go






100% Secured Payments
Easy Profile Matching


Profiles have their own matching list
So the users can find their exact match
Facility
HoroscopeMatching
PDF & Print


